சிக்மண்ட் ஃப்ராய்ட் : உளப்பகுப்பாய்வு அறிவியல்





2005


அலைகள் வெளியிட்டகம்
சென்னை
பக். 672
விலை 420/- 


























உள்ளடக்கம் ..

1. திருப்பு முனை
                 அறிவியலுக்கு முந்தைய உளவியல் 
               அறிவியல் முறை உளவியல் 
               அகநிலையும் புறநிலையும் 
2. வரலாறு ஆனா வாழ்க்கை       
                    முகவரி 
               வாழ்வின் தோற்றுவாய் 
               உளப்பகுப்பாய்வின் பிறப்பு 
               கடைசிக் காலம்  
3. தத்துவத்திலிருந்து அறிவியலுக்கு 
                   ஆழத்து உளவியலின் வரலாறு 
               நனவிலியும் ஃப்ராய்டும் 
              மூன்று  கோணங்களில் மனம் 
              ஒழுங்கமைவுகள் : நனவும் நனவிலியும் 
               உள்ளத்தின் பிளவு 
              நனவு-நனவிலி : சில ஊடாடல்கள் 
4. புதிய புரிதல் : ஊடக உளவியல் 
                  டார்வின் தாக்கம் 
              உள்ளுணர்ச்சி அறுதிப்பாட்டியல் 
             அதிகாரப் பாலுணர்ச்சி 
             முரணுடைச் சாவுனர்ச்சிகள் 
             அமைப்பியல் சொல்லாடல்கள் 

 5.இயங்கியல் மனம் 
             ஆழத்துப் பாலுமை 
              நனவின் புறநிலை உறவு 
              உளப் படிமுறைகள் 
              பின்னோக்கப் படிமுறை 
             தற்காப்பின் பன்முகம் 
             ஈகோவின் உருவாக்கங்கள் 
            திரிந்த நிலைகளில் பால் 
6. ஃப்ராய்டிய ஆளுமை 
            ஃப்ராய்டின் ஆளுமைக் கோட்பாடு 
            ஆளுமைக் கட்டமைப்பு 
            லிபிடோவின் மேலாண்மை
            இடிபஸ் புனைவுகள் 
            பின்னை இடிபஸ் நிலை 
           ஆளுமை அமைவுகள் 
7. நோய்க்குறிகளும்  கனவுகளும் 
              ஃப்ராய்டும் கனவும் 
            நரம்பு நோய்க் குறிகள் 
            உளப்பகுப்பு உளமருத்துவம்  
           கனவுகளின் பொருண்மை 
           கனவுத் தொழிற் கூடம்
          நோய்க்குறியும் கனவும் 

8. நிறைவுரை : விமர்சனமும் அரசியலும்