தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் : அழகியல் இணைநிலைகள்



tholgaapiyar
2011



அலைகள் வெளியிட்டகம்
சென்னை
பக்.192
விலை  120/-


















உள்ளடக்கம்..

1. ஃப்ராய்டிய நோக்கில் உள்ளுறையும் இறைச்சியும்
                        தொல்காப்பியக் குறிப்புப் பொருட்கள் 
                   ஃப்ராய்டியக் குறிப்புப் பொருட்கள் 
                   கனவும் கவிதையும் 
                   இறைச்சியும் குறியீட்டு விளக்கமுறையும் 
                   உள்ளுறையும் குழூஉக்குறி விளக்கமுறையும்

2. குறிப்புப் பொருள் வகைகளும் உளச் செயற்பாடுகளும் 
                       இறைச்சி வகைகளில் குறியீட்டு உருவாக்கங்கள் 
                  உள்ளுறை வகைகள் 
                  உடனுறையும் ஒன்றுதலும் 
                  உவமும் ஒப்புமையும் 
                  சுட்டும் பிரதிமையும் 
                  நகையும் இறுக்கக் குறைப்பும்
                 சிறப்பும் மிகைப்படுத்தலும் 

3. தொல்காப்பியத்தில் ஃப்ராய்டிய அழகியல் 
                    கலை இல்லக்கிய அழகியல் 
               கவிதை அழகியல் 
               ஃப்ராய்டிய அழகியல் 
               உள்ளுறை இறைச்சிப் பாவழகியல் 

4. எச்சவியல்
                  ஒன்றில் இரண்டு 
              குறிப்புப் பொருளிலாப் பாடல்களில் குறிப்பு 
               யாரின் நனவிலி ? 

5. ஒழிபியல் 





இந்நூலுக்கான The Hindu  விமர்சனம் காண்க   www.thehindu.com
  

Oru Freudian Paarvaiyil Thamizh Naattuppura Vazhakkarugal (Rs. 230) – Tholkappiyamum Freudiyamum, Azhagiyal Inainilaigal (Rs. 120) - T.K. Ravichandran – Alaigal Veliyeetagam, 4/9, Fourth Main Road, United India Colony, Kodambakkam, Chennai – 24 – 044-24815474.
T.K. Ravichandran's fascination with Sigmund Freud comes across in these two books. Tamil literature and Tamil culture, especially folk, form the bedrock on which the author builds his edifice, in both the books.
A researcher in psychology, Ravichandran underlines the similarities in the analyses of Tholkappiyar and Freud regarding the interpretation of dreams and aesthetics. He deals with concepts, customs, rituals, etc., to emphasise his findings. Result of over two decades of deep study, the parallels open the reader's eye to new dimensions of a familiar terrain.
Compiled by GEETHA VENKATARAMANAN