உளவியல் : மிகச் சுருக்கமான அறிமுகம்




2007


அடையாளம் பதிப்பகம்
புத்தாநத்தம்
பக்.198
விலை 100/- 
Psychology : A Very Short Introduction 
ஓக்ஸ்போர்ட் நூலின்  மொழி பெயர்ப்பு























உள்ளடக்கம் ...

  1. உளவியல் என்றால் என்ன ? அதை நீங்கள் எப்படி அறிவீர் ?
  2. நம் மனங்களின் உள்ளே என்ன நுழைகிறது ? புலனறிவு 
  3. மனத்தில் என்ன தங்குகிறது ? கற்றலும் நினைவாற்றலும் 
  4. மனத்தில் இருப்பதை நாம் எப்படிப் பயன்படுத்துவது ? சிந்திதல் காரணித்தல் தொடர்புறுதல் 
  5. நாம் செய்வதை ஏன் செய்கிறோம் ? ஊக்கப்பாடும் உணர்வெழுச்சியும் 
  6. குறிப்பிட்ட முறைமை உள்ளதா ? வளர்வு உளவியல் 
  7. மனிதர்களை நாம் வகைப்படுத்த முடியுமா ? தனியர் வேறுபாடுகள் 
  8. படிமுறைகள் தவறிப் போகும்போது என்ன நடக்கிறது ? பிறழ்வு உளவியல் 
  9. நாம் ஒருவருக்கொருவர் தாக்கம் ஏற்படுத்துவது எப்படி ? சமூக உளவியல் 
  10. உளவியல் எதற்காக ?